நீலகிரி

ஊட்டியை சார்ந்த நிஷாலி மஞ்சு பாஷிணி கடந்த எட்டு ஆண்டுகளாக சிறிய அளவிலான விநாயகர் சிலை 2 அடி முதல் 4 அடி உயரமான விநாயகர் சிலைகள் வரை பல வகைகளில் சுமார் 8000-க்கு மேற்ப்பட்ட சிலைகளை சேகரித்து. தனது வீட்டில் அழகாக காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜையும் நடைப்பெற்றது.
Mon-09-2015 , 08:00 AM


உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் அரசு கேபிள் டிவி பிரிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்குவதை மாவட்ட ஆட்சிதலைவர் துவக்கிவைத்தார்.
Fri-07-2015 , 04:00 PM


Copyright © 2014 ragamtv.com. All Rights Reserved