நீலகிரி

நீலகிரி மாவட்டத்தின் 113 -வது ஆட்சிதலைவராக திருமதி. ஜெ.இன்னோசன்ட் திவ்யா இ.ஆ.ப. அவர்கள் இன்று (10.7.2017) பொறுப்பேற்று கொண்டார்.


உதகையில் மூன்று நாட்கள் சர்வதேச தேயிலை குறித்த மாநாடு நடைபெற்றது . மேலும் தோட்ட அதிபர்களின் மாநாட்டில் தரமான தேயிலை தயாரிக்கும் 40 இற்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தங்க தேயிலை விருது வழங்கப்பட்டது.
Mon-09-2016 , 11:00 AM


AIDS குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அங்காடி வைக்கப்பட்டது
Mon-09-2016 , 05:00 AM


உதகை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா 2016 - நீலகிரி மாவட்டஆட்சி தலைவர் முனைவர் பொ. சங்கர் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு. முரளிரம்பா ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்
Tue-04-2016 , 07:00 PM


உதகை காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில் காலை 7.00 மணிமுதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 8.00 மணிக்கு பக்தி பாடல், பாரதனட்டியம் மற்றும் கர்நாடிக் கச்சேரியும் நடைபெற்றது.
Tue-03-2016 , 07:00 AM


Copyright © 2014 ragamtv.com. All Rights Reserved