நேரடி தொலைக்காட்சி

விளம்பரங்கள்
Banner1

113 -வது ஆட்சிதலைவர்

நீலகிரி மாவட்டத்தின் 113 -வது ஆட்சிதலைவராக திருமதி. ஜெ.இன்னோசன்ட் திவ்யா இ.ஆ.ப. அவர்கள் இன்று (10.7.2017) பொறுப்பேற்று கொண்டார்.

Read More

உதகையில் சர்வதேச தேயிலை மாநாடு

உதகையில் மூன்று நாட்கள் சர்வதேச தேயிலை குறித்த மாநாடு நடைபெற்றது . மேலும் தோட்ட அதிபர்களின் மாநாட்டில் தரமான தேயிலை தயாரிக்கும் 40 இற்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தங்க தேயிலை விருது வழங்கப்பட்டது.

Read More

AIDS விழிப்புணர்வு அங்காடி

AIDS குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அங்காடி வைக்கப்பட்டது

Read More

மேலும்

தடை கடந்த திறமை

ராகம் தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சங்களுடன் பலதரப்பட்ட சமூகசேவைகளை பிரதிபலன் பார்க்காமல் யாரிடமும் சிபாரிசுக்கு செல்லாமல் ஆதாயம் தேடாமல் பல இடையூறுகள் வந்த போதும் முழு மனதுடன் செய்து வருகிறது. அதில் முக்கியமாக திறமையானவர்களை கண்டுபிடித்து அவர்களை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்வதை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

Read More

Dr. P. Shankar, IAS - 23.10.2013

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் பொ.சங்கர் அவர்களுடன்

Read More

Archana Patnaik, IAS - 15.03.2010 to 22.10.2013

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி அர்ச்சனா பட்நாயக் அவர்களுடன்

Read More

மேலும்

தரமான குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் கார்த்திக் சுப்புராஜின் பேராதரவு

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான சுயாதீன மற்றும் குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. சென்ற ஆண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் புதுமை படைக்கும் வகையில், திரு. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஐந்து புதிய இயக்குனர்களின் கதைகளை, பெஞ்ச் டாக்கீஸ் எனும் தலைப்பில் – சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில், மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து, இம்முறை, பெஞ்ச் டாக்கீஸ்-ன் இரண்டாம் பாகம் அவியல் என்னும் தலைப்பில் வெளியாகிறது. அவியல், மக்களின் ரசனையை கவரும் விதத்தில் படைக்கப்பட்ட ஐந்து நகைச்சுவையான, ஜனரஞ்சகமான கதைகளின் கலவையாகும். இந்த படத்தில் நான்கு புதிய இயக்குனர்கள் – ஷம்மீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன் மற்றும், ப்ரேமம், நேரம் போன்ற வெற்றித் திரைப்பங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் கதைகளும் இடம் பெறுகிறது.

Read More

மேலும்

இன்றைய நிகழ்ச்சிகள்

Copyright © 2014 ragamtv.com. All Rights Reserved